7.5 பில்லியன் ஆண்டுகள் பழமையான விண்கல்!

0
56


சூரியன்மற்றும் பூமியை விடவும் பழமையான விண்கல் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

சூரியன, பூமி முறையே  4.6, 4.5  பில்லியன் ஆண்டுகள் பழமையானவை இவற்றை விடவும் பழமையனதாக குறித்த விண்கள் ஆய்வுகளின் மூலம்  உறுதிசெய்யப்பட்டுள்ளது.

1960 ஆம் ஆண்டில் பூமியில் விழுந்த குறித்த விண்களுக்கு  “ முர்ச்சீசன் “ என பெயரிடப்பட்டுள்ளது. இதுவரை பூமியில் விழுந்த விண்கற்களில் முர்ச்சீசன்  மிகவும் பழமையானதாக கணிக்கப்பட்டுள்ளது.

இவ் விண்கல்லானது  முட்டை நெபுலா போன்ற ஒரு நட்சத்திரங்களிலிருந்து உருவாகியிருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

நட்சத்திரங்கள் அழிவடையும் போது, துகள்கள் உருவாகின்றன, அவை விண்வெளியில் பறக்ககின்றன. பின்னர் அத்துகள்கள் புதிய நட்சத்திரங்கள், கிரகங்கள், நிலவுகள் மற்றும் விண்கற்களை உருவாக்குகின்றன.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here