இலங்கையின் வரலாற்றில் ஜனாதிபதி, பிரதமரின் பெயர்கள் பதியப்பட வேண்டும் – காரணம் கூறுகிறார் பவித்ரா

0
66கொவிட் – 19 வைரஸ் பரவலை இலங்கை எவ்வாறு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது என்று எதிர்காலத்தில் எழுதும் போது முதலாவது ஜனாதிபதியின் பெயரை குறிப்பிடுவதுடன், இரண்டாவதாக பிரதமரின் பெயர் பதவிடப்பட வேண்டும் என்றும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாட்டுக்குதேவையான தலைமைத்துவத்தை பெற்றுக் கொடுத்தாகவும் சுகாதார அமைச்சர் பவித்திராவன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here